மதுவை நிறுத்த

*"மதுவை நிறுத்த" எனக்கு கற்று தந்தவர் பெரியவர் கோவிந்த சாமி ரெட்டி கூறிய முறை*
----------------------------------------------
விளாம் பழத்து ஓட்டை சுட்டு சாம்பலாக்கி இரண்டு குண்டுமணியளவு எடுத்து வில்வ இலையை நெல்லிக்காய் அளவு அரைத்து கற்கமாக  எடுத்து இதில் நான்கு வாரம் ஞாயிற்று கிழமை மட்டும் அன்று சூரிய உதயதிற்கு முன்பு வெறும் வயிற்றில்  தரவும்.

இதை உண்டபின்பு மது வாடை பட்டாலே வாந்தி வந்து விடும்.

அவரால் மது குடிக்க முடியாது அப்படி குடித்தாலும் வாந்தி வந்து விடும். மதுவின் அருகிலேயே போக முடியாது. திரும்பவும் மது குடிக்கவே முடியாது. 

இது கைகண்ட மருந்து.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-