Posts

Showing posts from April, 2020

நல்ல குழந்தைகள் பெற உகந்த ஜோதிட குறிப்புகள் :-

நல்ல குழந்தைகள் பெற உகந்த ஜோதிட குறிப்புகள் தம்பதிகள் உத்தமமான நல்ல வாரிசுகளைப் பெற்றுக்கொள்ள "சாராவளி,காலப்ரகாசிகை போன்ற நூல்களை ஆராய்ந்த போது மலைப்பாக இருந்தது, முன்னோர்கள் சிறப்பான வழியைத் தெளிவாகவே காட்டி இருந்தனர்,அதை எவ்விதம் சுருக்கி தருவது என்ற தடுமாற்றமே தாமதமாக ஆகி விட்டது, இனி பதிவிற்கு போவோம், உலகில் சிறப்பு வாய்ந்த மன்னர்கள்,மந்திரிகள்,தலைமை பதவி பெற்றவர்கள்,அறிஞர்கள்,ககல்விமான்கள்,கலைகளில் சிறந்து புகழ் பெற்றவர்கள் ஜாதகங்களையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும் போது, நல்ல கிரக சேர்க்கைகள்,யோக அமைப்புகள்,பாவ பலங்கள்,கிரக நிலைகள் அவர்களது ஜாதகத்தில் விரவி நிற்பதை பார்க்கலாம், இதிலிருந்து என்னத் தெரிகிறது?  ஒரு நல்ல கிரக நிலை,சூழல்களில் ஜனிக்கும் குழந்தை உயர்நிலையை அடைகிறது என்பது உண்மையாகிறது,எனவே அத்தகைய கிரக சூழல்கள் ஏற்படும் காலங்களில் குழந்தை பிறக்கும்படி கரு தரித்தால்,அந்த குழந்தை உயர்நிலை எய்தி பெயர் பெறும், அரசவையில் உள்ள ஜோதிடர்கள் அரசகுடும்பத்திற்கு இந்த கலையை பயன்படுத்தினர்,என்பது வரலாறு உண்மை, அதற்கு சரியான நட்சத்திரங்கள் 17. ரோகினி,உத்தரம்,அஸ்தம்,சுவாதி,அனுசம்,மூலம...

தாரா பலன் :

தாரா பலன்:- ============================ ஜென்ம தாரை -----------------------------  1,10,19 நட்சத்திரங்கள் ஜென்ம தாரை ஆகும். இதை கேடயமாக, ஆயுதமாக பயன்படுத்தலாம். சம்பத்து தாரை -----------------------------  ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து  2 ,11 ,20 வது நட்சத்திரம். இது ஒருவருக்கு சகல சம்பத்துகளையும்(வளங்களையும்) தரக்கூடியது. சேம தாரை -----------------------  ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து 4,13, 22 வது நட்சத்திரம் . இது நல்வாழ்வு , உடல்நலம் ,காரியசித்தி ஆகியவை தரும். சாதகதாரை  ------------------------- ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து 6, 15, 24 வது நட்சத்திரம் சாதக தாரை ஆகும். இது தோஷங்களைப் போக்கி சாதகமான சூழ்நிலையை உருவாக்கித் தரும்.  பரமமித்ர தாரை -----------------------------  ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து 9,18, 27 வது நட்சத்திரம். இது மிகவும் நன்மை தரும், வழிகாட்டியாகவும் உதவும்.  மேற்கண்ட தாரை பலன்களை பெற, அதற்குண்டான நட்சத்திர வடிவங்கள் பயன்படுத்தி வெற்றிபெறலாம். உதாரணம்: -------------------  ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் அஸ்வினி என்றால், பரணி நட்...

10ம் பாவகம்

........................................... 10ம் பாவகத்தை பற்றிய ஓர் சிறு ஆய்வு . இந்த 10ம் பாவக விஷயங்கள் அணைவருக்கும் தெரிந்த விஷயங்கள் என்றாலும் , என்ணுள் அனுபவத்தில் கண்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டுள்ளேன். பொதுவாக . 10ம் பாவகம் ஜீவன ஸ்தானம்  .இந்த 10 மிட அதிபதியை வைத்து ,என்ன தொழில் ஜாதகருக்கு ஊழ்வினை கர்மாவால்  அமையும் என்பதை பற்றிய ஆய்வு. காலபுருஷ தத்துவப் படி 10 வது ராசியான மகரம் தொழில் சார்ந்த ஜீவனத்திற்க்கு உண்டான ராசி. இந்த ராசி., திதி . நாம யோகம் , கரணம் , கிரகங்களால் பாதிக்கப்பட்டால் ஜீவன ஸ்தானம் பலம் இழந்து வாழ்க்கையில் அவதியுற நேறும் . என் என்றால், கால புருஷனுக்கு 10 மிடமான மகரம் . ஊழ்வினை கர்ம ஸ்தானம் ஆகும். முன்னோர்கள் செய்த  பாப , புண்ணிய கர்ம வினை பயனே இந்த 10ம் பாவகம் எடுத்துரைக்கும் . 10ம் பாவகத்தின் காரகத்தன்மை 1 , கர்மஸ்தானம் , 2 ,ஜீவன ஸ்தானம், 3 , ஆயுள் ஸ்தானம் , முன்னோர்களின் பாப , புண்ணிய கணக்கிற்க்கு ஏற்றார் போல் செயல்படுவது கர்மா அந்த கர்மாவின் வாயிலாக நமக்கு கிடைப்பது  தொழில் மூலமாக நமக்கு கிடைக்கும் வருமானத்தால் நாம் அடையும் ஜீவ...