ஜோதிட ம்

அன்பர்களுக்கு வணக்கம்   அந்த காலத்தில் ஜோதிடர்கள் தன்னை மறந்து பொருள் பணம் பற்று பாசம் மறந்து  தவ நிலையை அடைந்து ஜோதிஷம் கற்று  மக்களுக்கு நல் வழி காட்ட வேண்டும்  என்பதர்காகவே இந்த ஜோதிட்ஸ் முறையை  அருளி செய்தனர்  நான் சிறிது அதாவது ஜோதிடத்தில் 5 சதவீதம் தான் கற்றுள்ளேன்   எனக்கு தெரிந்தவற்றை நான் எழுதுகிறேன்  அதிகம் தெரிந்தவர்களுக்கு  என் பதிவு பழையதாக தெரியும்  புதிதாக கற்கும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்  இன்று ஜாதகம்  லக்கினம் ரிஷபம்  லக்கினத்தில் சூரியசன் சந்திரன்  3க்கு உரியவன் உச்சம்  சகோதரர் 3பேர்  என்று சொல்லிவிடலாம்    நான் 5ம் 9ம் கணக்கில் எடுத்து கொள்ளவேண்டும் என்றேன்  இவர் ஒருவர் அவர் வீட்டில் இருந்தால்  அப்படியே வைத்துக்கொள்ளலாம்  5ம் இடம் கன்னி புதன் செவ்வாய் ஆண் ஒரு பெண் ஒரு சொல்லிவிடலாம்  அல்லது 5ம் 9ம் உடைய சனி புதன் ஆண் ராசி பெண் ராசி இப்பசுடியும் எடுத்துக்கொள்ளலாம்  அல்லது 11ம் இடத்திற்கு 11ம் இடம்  11ம் இடம் மீனம் மீனத்திற்கு 11ம் இடம்  மகரம்  மகர அதிபதி சனி விருச்சிகத்தில்   விருச்சிகம் மீனம்  குரு சனி ராகு  3 கிரகம்  ஒரு ஆண் ஒரு பெண் 3ம் அதிபதிக்கு 3ம் அதிபதி   புதன்   3ம் இடத்திற்கு  3ம் இடத்திலிருந்து  எண்ணினால்  3 வீடுகள் வரும்  மிதுனம் கடகம் சிங்கம்  மிதுனம் ஆண் கடகம்  சந்திரன் உச்சம் ஒரு பெண்  சிங்கம்  சூரியன் பகை  இதில் சந்திரன் உச்சம் பெண் நல்ல வாழ்க்கை அமையும்   புதன் செவ்வாய் சேர்க்கை சகோதரன்  வாழ்க்கை சிரமம் தரும்     சூரியன் பகை பெற்றதால் தந்தை சகோதரர் குறைவு சந்திரன் உச்சம் பெற்றதால் தாய் சகோதரர் அதிகம்     4ம் இடத்திற்கு  5ம் அதிபதி குரு மீனத்தில்   9ம் அதிபதி    செவ்வாய் மிதுணத்தில்    மொத்தம் 7 கிரகங்கள்  இதில்     மாமன் ஒருவர் மற்ற 5வரும்  பெண்கள்  ராகு விட்டுவிட வேண்டும் அது ஒரு பெண் அழிந்திருக்க கூடும்   தகப்பன் 9ம் இடம் 5ம் இடத்து அதிபனே சுக்கிரன்  9ம் அதிபதி புதன் இருவருக்கும்  3 ராசிகள்   3பேர் இரண்டும் ஆண் ராசி எனவே ஆண்  இப்பொழுது சாரம் எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம்  பிறந்தது சந்திர திசை சந்திரன் உச்சம்   தாய் அதிகாரம் நல்ல அமைப்பு இருக்கும் ஆனால் வேதகன் சேர்ந்து திசை நடப்பது அவ்வப்பொழுது  சங்கடம் கொடுக்கும் சூழ்நிலை அமையும்  இப்படி சொல்வதை விட யாரும் எந்த திசை நடந்தாலும் ஒன்றை மட்டும் பார்ப்பது இல்லை  அது என்ன தெரியுமா சாரம்  எந்த திசை எந்த சாரத்தில் இருக்கிறது  சந்திரன் ரோகிணி 3ல் சந்திரன் எந்த வழியே வந்தான் என்பதை பார்க்க வேண்டும்   கார்த்திகை 2ம் பாதம் தொடங்கி ரோகிணி 3ல் நிறைவு பெறுகிறது இவன் பிறக்கும்    கார்த்திகை 2 என்பது அம்சத்தில் மகரம் வரும்  மகரத்தில் இருந்து 3க்கு உரிய சந்திரன் சுய சாரத்தில் இருந்து  இந்த சந்திரன் 10 ஆண்டுகளை மகரத்தில் இருந்து  6 வீடுகளுக்கு  பலன் கொடுத்து இருப்பார்   அவன் பிறந்தது முதல்  மீதி இருக்கும் நட்சத்திரம்  ரோகிணி 4  மிருகசீரிசம் 1ம் 2ம் ஆகிய 3 பாதங்கள் மீதி 4 வருடம் செய்வார்   ரோகிணி 4 கடகம்  சந்திரன் தாய்  தாய் வர்க்கம்  உதவி  நல்ல அமைப்பு  மிருக சீர்ஷம் 1 சிங்கம்  தாய் தந்தை ஒற்றுமை வீடுகள் திருத்தி அமைக்கும் அமைப்பு  மிருக சீரிஷ்சம்  2 கன்னி ராசி யோகம்  கொடுத்துள்ளது என்று சொல்ல வேண்டும்   பாதம் எவ்வளவு முக்கியம் என்று ஒவ்வொரு ஜாதகம் ஆராய்ச்சி செய்தால்  வேறு எந்த கசடினமான முறையும் மண்டையை போட்டு குழப்ப தேவை இல்லை  அடுத்து செவ்வாய் திசைக்கு வருவோம்  செவ்வாய்    திருவாதிரை 2ல் உச்சம் பெறுகிறார்  லக்கினத்திற்கு  12ம் அதிபதி  மிதுணத்தில் மறுக்க சீரிசம்  3ம் 4 திருவாதிரை 1ம் 2ம் ஆக 4 பாதம் கடந்துள்ளார் மிருகசீரிஷம் 3 லக்கினத்திற்கு  6ம் இடம்  விரையாதிபதி  கடன் பகை நோய் எதிரி வழக்குகள் கொடுப்பார்   கொடுத்தது   அடுத்து 7ம் இடம்  6ம் இடத்தில்  ஆரம்பித்து  9ம்  இடம் வரை விடவே இல்லை  சுத்தி சுத்தி அடித்தது   அடுத்து வருவது ராகு தசை   ராகு மீனத்தில்  உத்திரட்டாதி 4ல்  மீனத்தில்  பூரட்டாதி 4  உத்திரட்டாதி 1ம்2ம்3ம்4ம்  9ம் 10க்கும் அதிபதி ஆகி பூரட்டாதி 4 கடகம்  3ல் ஆரம்பித்து லக்கினத்திற்கு 7ல் முடிவு பெரும்  இந்த தசை 3ம் இடம்  தைரியசம் துணிச்சல்  வீரம்  அனைத்தும் ராகு  பதவி தொழில் அதிகாரம் அனைத்தும் கொடுத்து முன்னேற செய்து 7ல் முடிவு பெறுவதால் நல்ல மனைவியை அமைத்து தந்துள்ளார்  இது ஒரு சூட்சமம் இதை பயன்படுத்தி பாருங்கள்.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-