ஆடம்பர சுக்ரன்:-



தினமும் என்னை கவனி,,மகா லட்சுமியான நான் உன்னிடத்தில் குடி இருப்பேன்,,,,,((((மஹாலஸ்மி தேவி)))

,பொறுமையாக படிக்கும் வாகன தொழில் செய்பவர்களுக்கும்,, வீடு வாகனம் வைத்து இருப்பவர்களுக்கும்,, இல்லத்து அரசிகளுக்கும் அரசன்களுக்கும் நன்றி,,

%% சுக்ரேஸ்வரன் துணை %%%

அதாவது சுக்ரன் என்றால் வண்டி, வாகனம், வீட்டு ஆடம்பர பொருள்கள், அழகான வீடு,, இது போன்ற சொத்துக்கள் குறிக்கும்,, ஒருவர் ஜாதகத்தில்  சுக்ரன் நன்றாக அமைந்தும் தானே கெடுத்து கொள்வார்கள்,, அதை பற்றிய பதிப்பு தான்,,

சுக்ரனுக்கு துலாம் மீனம் ரிஷபம் நல்ல வீடுகள் ஆகும்,, சிம்ம சுக்கிரனும் நல்ல பலன்களை கொடுக்கும்,,அதற்க்கு அடுத்த படியாக மிதுன சுக்ரன்,,மற்றும் கன்னியில் புதனுடன் இணைந்த சுக்ரன் நல்ல பலன்களை தரும்,,,,,

சுக்ரன் தவிர்த்து எந்த ராசி லகிணம் மாக இருந்தாலும் 2ஆம் அதிபதி 4இல் ,,4ஆம் அதிபதி2 இல் நின்றாலும்,,2,4,பரிவர்த்தனை ஆனாலும் சார பரிவர்த்தனை ஆனாலும் வண்டி ஓட்டுவத்தில்  expert ஆக இருப்பார்கள்,,

 இவர்களுக்கு தொழிலும் பயணம் சார்ந்தே இருக்கும்,, இவர்களுக்கு சுக்ரன் ஆதரவு என்றும் உண்டு,, லட்சுமி ஆதரவு உண்டு,, கருடன் ஆதரவு உண்டு,

 கழுகு கண் பார்வை மூலம் தூரத்தில் வரும் வண்டியை உணர்ந்து driving சரியாக செய்யும் இயல்பான திறம் உண்டு,,

இருப்பினும் சின்ன சின்ன உடற்பயிற்சி அவசியம்,, அதாவது 2,4,க்கு இடையில் 3 என்ற முயற்சி உடற்பயிற்சி  பாவகம் உள்ளது அல்லவா இது உடற்பயிற்சி செய்யும் பாவக காரகம் ஆகும்,, இந்த 3 என்ற chain வலிமை இருந்தால் தான் 2,4,பாவகம் பாலம் நன்றாக இருக்கும்,,,,

கைகள் கால்கள் கொண்டு அழுத்தி கொண்டே மிதித்து க்கொண்டே பணி செய்பவர்கள் உடலை லேசாக்கும் பயிற்சி செய்வது அவசியம், ஆகும்,,

இரு சக்கர வண்டியில் பயணம் செய்கிறோம்,, அந்த பயணம் செய்யும்போது உடல் வலி முதுகு வலி தண்டுவட வலி வருகிறது என்றால் சுக்ரன் weak ஆக இருக்கிறது என பொருள் கொண்டு கொஞ்ச நாள் வாகனம் பயன்படுத்தாமல் இருக்கலாம்,,,அல்லது நல்ல வண்டியை அல்லது வண்டியின் இருக்கையை தயார் செய்து கொள்ளலாம்,,,,

Washing machine வீட்டில் இல்லை என்றால் பரவாயில்லை,, இருந்தும் repair ஆகி பயனற்ற பொருளாக இருந்தால் பழுது நீக்கி பயன்படுத்தி வரவும்,, அல்லது பேரிச்சம் பழ எடைக்கு போடவும், சுக்ரன் வெளுத்த துணி குறிக்கும்,,washing machine சனி குறிக்கும்,, சனி+சுக்ரன்,,=economy,, உங்கள் பொருளாதரம் தடை ஆக வாய்ப்பு அதிகம்,,,,

Fridge என்பது குளிர் சாதனம் பெட்டி,, குளிர் ice கட்டி என்றால் சனி,, அதில் வைக்கும் பழைய உணவு பொருளும் சனி காரகம்,, cooldrings, பால்,உணவு,, காய்கறி, சந்திரன்மற்றும் சுக்ரன் குறிக்கும்,, சனி சந்திரன் மக்கள் பிரபலம் சந்திரன் சுக்ரன் செல்வ செழிப்பு, சனி சுக்ரன் சந்திரன் மூவரும் fridege இல் இருக்கிறார்கள்,, இவர்களை kitchen அறையில் வட மேற்கு வாயு மூலையில் நிறுத்த வேண்டும்,, because சனியின் ஆதிக்கம் இந்த குளிர் சாதனபெட்டிக்கு உண்டு,, சனி என்றால் நோய் காரகம்,, வாயு மூலையில் இதை நிறுத்த குளிர் காற்றில் கலந்து வெளியேறி விடும்,, நோய் தாக்காமல் இருக்க food poison ஆகாமல் இருக்க இதை பின்பற்றுவது அவசியம்,, இவ்வளவு மெனக்கிட வேண்டாம் fridge பயன்பாடு தேவை இல்லாத ஒன்று தான்,,,அதை தூக்கி கிடாசி விடலாம் என்றே சொல்வேன்,,

அடுப்படி அதாவது அடுப்பான்கரை சமையல் அறை யில் தான் லட்சுமி வாசம் செய்கிறார்,, அடுப்படி சுத்தமாக இருந்தால் செல்வம் சேரும்,,பாட்டிமார்கள் வாக்கு,,,

 அங்கு போதை பொருள் மறைத்து வைக்க கூடாது,, சிகெரெட், பீடி, மது, பீர்,,புகையிலை,, அங்கு வைத்தால் ஆகாது,, மருந்து பாட்டில் மாத்திரை வைக்க கூடாது,, கரப்பான் பூச்சி தொல்லைக்கு spray அடிக்க கூடாது எறும்பு கொள்ளும் சாப்பீஸ் வைக்க கூடாது,, எலி பொறி வைக்க கூடாது,, அதாவது இந்த chemicals விஷம் மருந்து ராகு கேது entry ஆகி விட வாய்ப்பு,, பின்னர் என்ன சுக்ரன் ராகு சுக்ரன் கேது சேர்க்கை ஏற்பட்டு அபசகுண பேச்சுக்கள்,, சண்டைகள் குமியும்,,, பாத்திரம் டமார் டுமீல் என்று ராட்சத இசை பாடும்,, ராகு காற்று காரகம் சுக்ரன்  இசை காரகன் அல்லவா,,

முடிந்த வரை இயற்கையாக பூச்சிகள் எலிகள், கரப்பான் கள் வராமல் இருக்க என்ன வழியோ அதை பின்பற்ற நலம்,, போன generation களில் வாழ்ந்த பெண்கள் எலி,, கரப்பான், பூனைக்கு,, பயந்தது இல்லை,, அது சாப்பிட்டு போகட்டும் என்று சட்டை செய்யாமல் தான் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்,, முன்பு விவசாயம் செழித்து நன்றாக தான் முன்னோர்கள் அனுபவித்து சென்றார்கள்,, குறிப்பிடத்தக்கது,,

அடுப்படி யில்,தலை முடி வார கூடாது,,தலை முடியும் உதிர கூடாது,, இதுவும் நன்றன்று ,,,,,என்றும் முன்னோர்கள் கூறுவது உண்டு,,

எனக்கு பணமே தங்கவில்லை,,,பணம் வரவும் இல்லை,,, என்று சொல்பவர்கள் அடுப்படியை சுத்தம் செய்ய வேண்டும்,,

வண்டியில் கார், bus,லாரி,, van, ஆட்டோ, இதை வைத்து புலப்பு நடத்துபவரும் தினமும் கருடனை வழிபட்டு தொழில் செல்க,,

 ocsilattor, break,, இருக்கும் இடத்தில் இருக்கும் காலடி மண் தொடைத்து விடுக,,driver seat area மிக சுத்தமாக இருக்க வேண்டும்,,ஒரு புது வண்டியை கிழக்கு நோக்கி தான் poojai செய்வார்கள்,, கிழக்கில் லாரியை நிறுத்த அதன் அக்னி மூலையில் தான் driver அமர்வர்,, driver இருக்கும் இடம் அனலாக,, சூடாக இருக்கும்,, இதன் காரணமாக விந்து அணுக்கள் சூட்டில் சாகும்,, இது சூரியன் சுக்ரன் சேர்க்கை செய்யும் இடம்,, driverகள் அனைவரும் இளநீர் அருந்துவது கட்டாயம்,, செய்திட வேண்டும்,,

வீடு வாகனம் சுகரன் குறிக்கும் அதனால் தான் 4இல் சுக்ரன் நின்றால் திக் பலம் என்பார்கள்,, வீட்டில் மது, புகை,கூடாது,பயன்பாடு செய்யும் வண்டியில் cigerat, மது கூடாது,, வீடு மற்றும்  வாகனத்தில் தான் லட்சுமி வாசம் செய்வாள்,, விரட்டி விடாதீர்கள்,, custemer யாரும் cigeret பிடித்தாலும் வண்டியை ஓரம் கட்டி நிறுத்தி relax செய்யுங்கள்,,உங்கள் ஜாதகத்தில் இருக்கும் நல்ல சுக்ர பலத்தை ராகு கேது உறிஞ்சி விடாமல் பார்த்து கொள்ளவும்,,

தொழில் முறை வாகனத்தில் லட்சுமி sticker driver seat முன்பு இருக்கும் கண்ணாடி ஓரத்தில் ஒட்டி வைக்க நலம்,,

அதே போல எச்சில் பாத்திரம் மொத்தமாக கும்மளாக சேர்த்து வைக்காமல் அவ்வப்போது clean செய்ய நலம்,,

ஆடம்பர பொருட்கள் சுக்ரன் குறிக்கும்,, ஆடம்பர வசதி இருப்பது மட்டும் போதாது,,, அதை சும்மா சும்மா பராமரித்து கொண்டே வர வேண்டும்,,

இல்லை எனில் நோய் பிடிக்கும் பொருளாதார தடை உண்டாகும்,,

துலாம் ராசியில் சனி ஸ்வாதியில் தராசு பிடித்து உச்சம் ஆகிறார்,,

ஸ்வாதி( ராகு)நவநாகரீக அதிபர்,,

துலாம் சுக்ரன் தான் அதிபர்,,

பணம் தடை,, வேலை இல்லை,, என்று சதா புலம்பும் நிலை பலருக்கும் உண்டுதான்,,அதற்கு நம் இடத்தை சுத்தம் செய்ய வேண்டும்,, எல்லா பொருளயும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்,,,,வீட்டில் பொருள்கள் வேறவரியாக அங்கும் இங்கும் இருக்க கூடாது,, ஆனால் 4இல் சர்ப்பம் நின்றாள் எல்லா பொருளையும் தேடி தேடி பார்க்கும் சூழல் மற்றும் வாஸ்து குறைபாடு இருக்கத்தான் செய்கிறது,,

மற்றும் repair ஆன எலக்ட்ரிக் thinks,, machines,, மற்றும் இரும்பு கட்டில் கால் இல்லாத கட்டில்,, கால் இல்லாத நாற்காலி,, இவை யாவும் வீட்டில் இல்லாமல் பார்த்து கொள்ள மங்கள செய்திகள்,,வீட்டுக்கு வர தடை இல்லை,, குறிப்பாக பெண் தேடும் முயற்சியில் இருப்பவர்கள் இதை பின்பற்றுவது நல்லது,,,

சுத்தம் சோறுபோடும் என்பது பழமொழி,, நினைவில் கொள்க,

சுக்ரன் வீட்டில் தான் சனிஉச்சம்,,என்பதை மீண்டும் நினைவில் கொள்க,,

சனி கிருமி 

சுக்ரன் ஆடம்பர பொருள் 

சனி சுக்ரன் பொருளாதரம்,,

ஒருவாரம் அழுக்கு படிந்தும் ஒருவாரம் தூய்மையாகவும் வைத்து கொள்ளுதல்,,

அதாவது எடைக்கு எடை தராசு போல வீட்டில் உள்ள ஆடம்பர பொருளை ஒரு வாரத்துக்கு ஒருமுறை பராமரிப்பு செய்தால் அடுத்த வாரத்துக்குள் அழுக்கு சேர ஆடம்பிக்கும்,, ஒருவகையில் அழுக்கு கூட நமக்கு பொருளாதாரம் ஈர்த்து கொடுக்கும்,,, இருப்பினும் அதிக அழுக்கு ஆகி விட்டால் சனி காரகம் அதிகம் ஆகி விடும்,, பாழடைந்து போகும்,, சோம்பல் அதிகம் ஆகும் நோய் பிடிக்கும் வேலை மந்தம் பொருளாதார குறைவு,,அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு,,இதையும் நினைவில் கொள்க,

சனியுடைய காரகமும் நமக்கு தேவை ஆனால்,,அது அதிகம் ஆக கூடாது,,,,இதை ஆழ்ந்து சிந்தித்து செயல்பட வேண்டாம்,, பெரியவர் கள் இன்னும் சொல்கிறார்கள் வீட்டை ரொம்ப சுத்தமா தொடைக்க கூடாது,, தொடச்சுக்கிட்டு போயிரும் என்பார்கள்,,

இதையும் நினைவில் கொண்டு

வாரம் ஒருமுறை வெள்ளிக்கிழமை வீட்டை அலசி விட வேண்டும்,,

 முன்பு வெள்ளிக்கிழமை ஆனால் பெண்கள் வீட்டை சுத்தமான தண்ணீர் கொண்டு வாலி வாலியாக ஊற்றி சுத்தம் செய்து வீட்டை ஜில் என்று குளிர்விப்பார்கள்அலசி விடுவார்கள்,

 ஆனால் தற்போது கொஞ்சம் தண்ணி,, அதில் ஒரு chemical கலந்து குனியாமல் நிமிராமல் துடைத்து விடுதல்,, இது சுக்ரன் ராகு சுக்ரன்கேது இணைவு ஏற்படுத்தி மங்கள செய்திகள் தடை கொடுக்கும் இது உண்மை,,,,

வீட்டுக்கு முன்னாடி எலுமிச்சை இரண்டாக வகுந்து குங்குமம் இட்டு வைக்க வீட்டுக்கு திரிஸ்டி குறையும்,, அது மட்டும் அல்லாமல் அந்த வீட்டில் இருக்கும் ஆண்களுக்கு ஆண்மை பெருகும்,, குரு சுக்ரன் செவ்வாய் சேர்க்கையை உண்டாக்கி கொள்ளுதல்,, இதன் பலன் தடித்த ஆரோக்கிய விந்து,, வேகமான தாம்பத்யம்,, வண்டிக்கும் 4சக்கரத்தில் அடியில்வைத்து 4lemon வச்சு ஏற்றி செல்வோம்,சூடம் காட்டி செல்வோம்,,அக்னி  சூரியன், குரு கௌரவ மனிதர் ,,சுக்ரன்,, வாகனம்

 அதாவது ,,தனி வண்டியில் கௌரவமான மனிதர்கள் அனைவரும் பயணிப்பார்கள், கண் திருஷ்டி குறைக்க இதை செய்வார்கல்,,,,உண்மையாகவே வண்டிக்கு பழுதுசெலவு குறைவு தான்,, எலுமிச்சை வச்சா நல்லா வண்டி ஒடுமா என்று கிண்டல் இருக்கும் பழுது repair என்ற சனி பகவான் ,,,அவ்வளவாக சூரியன்,, குருவை தாண்டி வெட்டி செலவு வைத்ததில்லை,,,

முன்னோர்கள் மூடர் இல்லை,, நாம் தான் மூடர்கள்,,,

மற்றும் ஒரு சின்ன அறிவுரை 

வண்டியில் பயணிக்கும் போது ஏதாவது விபத்து நடப்பது போல் just miss என்று உணரும் சூழல் ஒரு முறை வந்தாலும் அந்த ஹோரை காலம் முழுவதும் முடியும் வரை வண்டியை ஓரமாக நிறுத்தி relax செய்து கிளம்பலாம்,,

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-