Posts

Showing posts from July, 2021

தேடினாலும் எளிதில் கிட்டா பதிவு:-

Image
🌼 சந்திர  பலம்  உள்ள  நாட்கள்🌼 தேடினாலும் எளிதில்  கிட்டா பதிவு 🌼எடுத்த காரியம் வெற்றியுடன் அமைத்துதரும் நட்சத்திரங்களுக்கு உகந்த, நட்சத்திர நாட்கள் 🌼நம் ராசி, நட்சத்திரத்துக்கு உகந்த நேரங்களை பெரும்பாலோர் பார்ப்பதில்லை. இதனால் மேற்கொள்கின்ற முயற்சிகள் தோல்வி அடையும். அந்த காலத்தில் பெரியவர்கள் நாள் செய்யாததை நல்லோர் செய்யார் என்பார்கள். நற்செயல்களை நல்ல நாள் நட்சத்திரத்தில் ஆரம்பித்தால் ஜெயம் உண்டாகும் என்பதற்காக இது சொல்லப்பட்டது. அதன்படி நமக்கு நன்மை செய்கின்ற நட்சத்திரங்கள் வரும் நாளில் முக்கியமான விஷயங்களை ஆரம்பிக்கலாம்.  🌼நல்ல விஷயங்கள் பேசலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். வங்கி கணக்கு தொடங்கலாம். கம்ப்யூட்டர், செல்போன் போன்ற சாதனங்கள் வாங்கலாம்.  🌼பரிகார பூஜைகள் செய்யலாம். வேலைக்கான முயற்சிகளை தொடங்கலாம். இப்படி செய்வதால் அந்த நட்சத்திர தாரபலம், சந்திர பலம் காரணமாக நம் முயற்சிகளுடன், அதிர்ஷ்டமும் சேர்வதால் காரிய வெற்றி, அனுகூலம் உண்டாகிறது.  🌼நாடி செல்லும் காரியங்கள் கை கூடிவர உ...

வாழ்வை வளமாக்கும் தெய்வீக ரகசியங்கள் :-

Image
வாழ்வை வளமாக்கும் தெய்வீக ரகசியங்கள்  திடீரென இழந்த வேலை, சரிந்த தொழில், உடல் நிலை கவலைக்கிடம், மனக்குழப்பம், மிகுந்த பயம் போன்றவற்றை சரியாக்க  சனிக்கிழமையன்று காலை 6:15 முதல் 7 மணிக்குள் அல்லது மதியம் 1:15 முதல் 2 மணிக்குள் அல்லது இரவு 8:15 முதல் 9 மணிக்குள் 12 பாதாம் பருப்புகளை ஒரு கருப்பு துணியில் முடிந்து ஒரு சிறிய இரும்பு பெட்டியில் வைத்து மூடி, வெளிச்சம் வராத கருமை படர்ந்துள்ள இடத்தில் வைத்துவிட, மேற்கண்ட தாக்கங்கள் குறையும். மேற்கு பகுதியில் வைத்தால் பலன் விரைவில் கிடைக்கும். தங்க நகையை அடமானம் வைக்க கூடாத நாட்கள்  கிருத்திகை, மகம், ஹஸ்தம், அனுஷம், மூலம், சதயம் ஆகிய நட்சத்திரம் கூடிய நாட்களில் தங்கத்தை அடமானம் வைத்தவர்கள் தரித்தர நிலையை அடைகிறார்கள் அடமானம் வாங்கியவர்கள் செல்வந்தர்கள் நிலையில் இருந்து கொஞ்சம் கூட குறையாமல் மென்மேலும் முன்னேற்றத்தை அடைகிறார்கள் பண வரவிற்கு ஆபிஸ் கடை மற்றும் வீட்டின் வரவேரற்பறை ஆகிய இடங்களில் படத்தில் காட்டியது போல் ஒரு கண்ணாடி டம்பளர் அல்லது கண்ணாடி பவுலில் ஒரு ருபாய் 5 ருபாய் நாணயங்களை போட்டு தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் ...

ஆடம்பர சுக்ரன்:-

தினமும் என்னை கவனி,,மகா லட்சுமியான நான் உன்னிடத்தில் குடி இருப்பேன்,,,,,((((மஹாலஸ்மி தேவி))) ,பொறுமையாக படிக்கும் வாகன தொழில் செய்பவர்களுக்கும்,, வீடு வாகனம் வைத்து இருப்பவர்களுக்கும்,, இல்லத்து அரசிகளுக்கும் அரசன்களுக்கும் நன்றி,, %% சுக்ரேஸ்வரன் துணை %%% அதாவது சுக்ரன் என்றால் வண்டி, வாகனம், வீட்டு ஆடம்பர பொருள்கள், அழகான வீடு,, இது போன்ற சொத்துக்கள் குறிக்கும்,, ஒருவர் ஜாதகத்தில்  சுக்ரன் நன்றாக அமைந்தும் தானே கெடுத்து கொள்வார்கள்,, அதை பற்றிய பதிப்பு தான்,, சுக்ரனுக்கு துலாம் மீனம் ரிஷபம் நல்ல வீடுகள் ஆகும்,, சிம்ம சுக்கிரனும் நல்ல பலன்களை கொடுக்கும்,,அதற்க்கு அடுத்த படியாக மிதுன சுக்ரன்,,மற்றும் கன்னியில் புதனுடன் இணைந்த சுக்ரன் நல்ல பலன்களை தரும்,,,,, சுக்ரன் தவிர்த்து எந்த ராசி லகிணம் மாக இருந்தாலும் 2ஆம் அதிபதி 4இல் ,,4ஆம் அதிபதி2 இல் நின்றாலும்,,2,4,பரிவர்த்தனை ஆனாலும் சார பரிவர்த்தனை ஆனாலும் வண்டி ஓட்டுவத்தில்  expert ஆக இருப்பார்கள்,,  இவர்களுக்கு தொழிலும் பயணம் சார்ந்தே இருக்கும்,, இவர்களுக்கு சுக்ரன் ஆதரவு என்றும் உண்டு,, லட்சுமி ஆதரவு உண்டு,, கருடன் ஆதரவு உண...

ஆரோக்கியம் :-

Image
*நமது வருமானம் குறைவாக இருக்கலாம்...* *நமது உடல் ஆரோக்கியத்திற்கு* *மிக சிறந்த உணவை நம்மால் உண்ணமுடியும்.*   உதாரணமாக-- 1.  ரெடிமேடாக விற்கும் நெல்லிக்காய் வத்தல். (தினமும்ஒன்று) 2.  விஷம் கலந்துள்ள சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் / நாட்டு சர்க்கரை. 3.  பிரிட்ஜில் வைக்காத பொருள்கள். 4.  ஒரு கேரட்டுடனும் , (அல்லது) சிறிது தேங்காயுடனும் ஒரு பேரீச்சம் பழத்தை சிறுக சிறுக கடித்து ஒன்றாக சுவைப்பது. (இது --- கண்ணுக்கும், இரத்தம் அதிக மாவதற்கும், அறிவிற்கும், ஞாபக சக்திக்கும்  நல்லது.) 5. அதிக கெமிக்கல்கள் உள்ள பாக்கெட் பாலை தவிர்ப்பது நல்லது. 6.   தண்ணீராகவே இருந்தாலும் நாட்டு பாலை வாங்க முயற்சிக்கலாமே. 7.   முடிந்தவரை பழுப்பு நிறத்தில் உள்ள கல் உப்பை மட்டுமே பயன்படுத்தலாமே. 8.   சாதத்தை வடித்து சாப்பிடலாமே. 9.   வடித்த கஞ்சியை பழய சாதம் தயாரிக்க பயன்படுத்தலாமே. 10.   இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்கும் பாத்திரத்தை, குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு வருக்கும் தனித்தனியாக வைத்து பயன் படுத்தலாமே. 11.   ஒரு ந...