வீட்டிற்க்கு புகை போட :
*வீட்டிற்க்கு புகை போட*
வெண்கடுகு 50 gram
நாய்கடுகு 50 gram
அழவண விதை 50 gram
இம்மூன்றையும் சம எடை எடுத்து பொடித்து அத்துடன் நல்ல தரமான சாம்பிராணி சேர்த்து செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய தினங்களில் மாலை வேளை நெருப்பில் புகை வீடு முழுவதும் போட அசுத்த ஆவிகள் பேய் பில்லிசூனியம் இவற்றின் கெட்ட நடவடிக்கை அழிந்து குடும்பம் விருத்தி அடையும்*
*மந்திர வாதிகளின் கெட்ட வேலையை முற்றிலும் எதிர்க்க கூடிய ஒரு நல்ல சாதுவிடம் கேட்டு வாங்கிய முறை*
Comments
Post a Comment