Posts

Showing posts from May, 2020

வாழ்க்கையை மாற்றும் தெய்வீக ரகசியங்கள்

வாழ்க்கையை மாற்றும் தெய்வீக ரகசியங்கள்  செம்பு ஜல ஸ்நானம் இது சிவபெருமான் ராவணனுக்கு உபதேசித்த ஒன்றாகும்தினசரி செம்பு பாத்திரத்தில் குளித்து வர நீண்ட நாள் துன்பங்கள், தடைகள் ஒரு முடிவுக்கு வரும், மேலும் கங்கையில் குளித்த புண்ணியத்தை தரக்கூடியது  தொழில் மற்றும் பணியில் சுனக்கமா?வீட்டி அல்லது பணிசெய்யும் இடத்திலயோ சரியாக இயங்காத கடிகாரம் இருக்கா என்று பாருங்கள் அல்லது தெற்கு பக்கம் பார்த்து உள்ள கடிகாரம் இருக்கா என்று பாருங்கள் இருந்தால் மாற்றினாலே போதும். புதிய சுவர் கடிகாரம் வாங்கி வடக்கு அல்லது கிழக்கு பக்கம் பார்த்து இருக்குமாறு பொறுத்தவும் 3 நிமிடங்கள் அதிகமாக வைத்து கொள்ளவும்.அனைத்து சுனக்கமும் மாறும்  எப்போது வீட்டில் தண்ணீர் மற்றும் மின்சார இணைப்பு பிரச்சனைகள் அடிக்கடி வருகிறதோ, உங்களைத் தேடி கெட்ட நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றும், வீண் செலவுகளால் பணம் கையில் நிற்கப் போவதில்லை என்றும் அர்த்தம். பணம் திரும்பி வரகொடுத்த நியாயமான பணம் திரும்பி வர, வாங்கிய கடன் விரைவில் அடைபட , அபகரிக்கப்பட்ட பணம் திரும்ப கிடைக்க, இரண்டு பசுக்களுடனும், மயிலுடனும் ஆனந்தமாக குழல் ...

யோகி, அவயோகி பற்றிய விளக்கம்

யோகி, அவயோகி பற்றிய விளக்கம் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ சந்திரனுடைய பாகையையும், சூரியனுடைய பகையையும் கூட்டி வருவது யோகம் ஆகும். இதனை யோகப்புள்ளி என்று அழைக்கலாம். ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ நித்திய நாம யோகம் = சந்திரன் பாகை + சூரியன் பாகை ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ நித்திய நாம அதிபதியே யோக அதிபதி ஆவார். இவர் வேறு, யோகி வேறு ஆவார்.  ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ (ஒரு சிலர் இதனுடன் 93 பாகை 20 கலை கூட்டி யோகம் காணவேண்டும் என கூறுகின்றனர். அது தவறு. 93 பாகை 20 கலை கூட்டி காணப்படுவது யோகி ஆவார். யோக அதிபதி வேறு, யோகி வேறு. கீழே விளக்கயுள்ளேன்)  ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ நித்திய நாம யோகம் 27 ஆகும். அவைகளின் பொருள் ஆனது ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ விஷ்கும்பம் ~~ விஷமுள்ள பானை  ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ சிலர் இதனை விஷ்கம்பம் என்று கூறுகின்றனர். விஷ்கம்பம் என்றால...