திருமண தடைகள்:-
பிருகு நந்தி நாடியில் - தாமத திருமணம் ------------------------------------------------------------------- அல்லது திருமண தடைகள் அதன் ---------------------------------------------------------- பரிகாரங்கள் ---------------------- ஆண்: ஜாதகர்- குரு களத்திர காரகன் - சுக்கிரன் 1.குருவிற்கு 4,6,8,10 சுக்கிரன் இருந்தால் தாமத திருமணம் அல்லது திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படும். பரிகாரம்: குலதெய்வ வழிபாடு செய்யவும் 2 .குரு , சுக்கிரன் 4-10, 6-8 ஆக இருந்து இவற்றை ராகு கேது அச்சு பிரித்தால் திருமண வாழ்வில் / தருமணம் நடப்பதில் பிரச்சனை இருக்கும் பரிகாரம்: வேறு ஜாதி அல்லது வேறு இனத்தில் அல்லது பொருளாதாரத்தில் கீழே உள்ள பெண்ணை திருமணம் செய்யவேண்டும். 3. சூரியன் சுக்கிரன் இடைவெளி 42 டிகிரிக்குமேல் இருந்தால் அல்லது 5 டிகிரிக்குள் இருந்தால் திருமணம் வாழ்க்கையில் சிக்கல் இருக்கும். பரிகாரம்: பெண் குலதெய்வ வழிபாடு, சுமங்கலி பூஜை செய்யவும் . நவராத்திரியில் கொலு வைத்து வணங்கலாம் 4 .சனி -க்கு 1,2,5,9,12 ல் சந்திரன் இ...