தேங்காய் பற்றிய அதிசய ரகசிய உண்மைகள் !!*

*தேங்காய் பற்றிய அதிசய ரகசிய உண்மைகள் !!* ***************************************** தென்னை பூ பூத்த நாளிலிருந்து தேங்காயாக விளைந்து அது உதிரும் நாள் வரை அனைத்து பருவ நிலைகளையும் உள்ளடக்கியது . மேலும் நிலம் , நீர் , ஒளி , காற்று, விண் ஆகிய பஞ்ச பூதத் தன்மைகளை தன்னுள்ளே கொண்டுள்ளது. இது உடைபடும் இடங்களில் இந்த பஞ்ச பூத சக்திகள் குவிக்கப் படுகிறது , இது சித்தர்கள் விஞ்ஞானத்தில் நிரூபிக்கப் பட்டுள்ளது . *இது சிவனின் மூல சக்தியாக உள்ளது. இதில் உள்ள முக் கண்களில் வழியே பஞ்ச பூத சக்திகள் இழுக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது . *தேங்காயின் உட்புறத்தில் பஞ்சபூத சுழற்சி* சுழன்று கொண்டே இருக்கும் . கோவில் விக்கிரகத்தின் முன் தேங்காய் உடைக்கும் போது அது இறைசக்தியை வெளிக்கொணரும் ஆற்றல் சக்தியாக உள்ளது . இதனால் மூலஸ்தானத்தில் பக்தர்களுக்கு உடனடி இறை ஆற்றல் கிடைக்கிறது . ஒரே இடத்தில் தேங்காய் சிதறு காய் இடும்போது அங்கெ பஞ்சபூத சக்தி சுழன்று கொண்டே இருக்கும் . *முச்சந்தியில் சிதறுகாய் அந்தியில் இடும்போது* அங்கே துர்சக்திகள் விலக்கியடிக்கப் படுகிறது . ராகு கேது தோஷம் ...