Posts

Showing posts from October, 2021

கடன் பிரச்சனைகளை தீர்க்கும் ரகசிய பரிகாரம்:-

*🙏ஒவ்வொரு ராசியினர்களுக்கும் உண்டாகும் கடன் பிரச்சனைகளை தீர்க்கும் ரகசிய பரிகாரம்*  ............................................................................ *மேஷம்* தயிரை கொண்டு ஏதேனும் மஞ்சள் நிற இனிப்பு பண்டம் தயார் செய்து ஒவ்வொரு வெள்ளியும் மாலை வேளையில் பசுவுக்குக் கொடுத்து வர கடன்கள் நீங்கி வளம் பெறலாம். *ரிஷபம்* ஜவ்வரிசி கொண்டு இனிப்பு தயாரித்து அதை வெள்ளியன்று பசுவிற்கு மாலை வேளையில் கொடுத்து வர கடன்கள் அடைந்து சுகம் பெறலாம் *மிதுனம்* தினசரி சிறிது தயிர் சேர்த்து குளித்து வரவும்- கடன்கள் நீங்கும். மாலை வேளையில் சூரிய தரிசனம் அஸ்தமனத்துக்கு முன் செய்து வரவும் *கடகம்* ஒவ்வொரு ஞாயிறும் சிறிது வெல்லக்கட்டியை ஓடும் நீரில் விடவும்-ஞாயிறன்று அச்சு வெல்லக்கட்டியைக் குரங்குகளுக்கு கொடுத்து வரவும். *சிம்மம்* ஒவ்வொரு சனிக்கிழமையும் அரச மரத்தடியில் மண் அகலில் நல்லெண்ணெய் ஊற்றி கருப்பு திரி கொண்டு 8 விளக்குகள் ஏற்றி வர கடன்கள் அடைய வழி பிறக்கும் *கன்னி* சனிக்கிழமைகளில் உளுந்து வடை தானம் செய்யவும் (நீங்கள் உண்ண கூடாது) மேலும் துளசிக்கு தினசரி நீர் வார்த்து ஒரு மண் அகலில் நல்லெண்ணெய் ...

மோட்சதீபம்

மோட்சதீபம் ஏற்றுவதன் முக்கியத்துவம்! ------------------------------------------------------------------------ (சித்தர் அகத்தியர்) 21 தலைமுறை பாவங்கள் தோஷங்கள் சாபங்கள் நிவர்த்தியாகும். ஒருவர் இறந்துவிட்டாலோ, அல்லது மருத்துவ துறையில் இருப்பவர்கள், கண்டிப்பாக "மோக்ஷ தீபம்" கோவிலில் ஏற்ற வேண்டும் என ஒரு தொகுப்பில் அகத்தியப் பெருமான் கூறியிருந்தார்.  பலரும் அது சம்பந்தமாக விசாரிக்க, தேடியும் கிடைக்கவில்லை. சமீபத்தில், நான் அகத்தியர் பெருமானின் ஜீவநாடியை எனக்கு வந்த தொகுப்பை படித்த பொழுது, அதற்கான பதில் கிடைத்தது. இன்று சித்தர்களின் குரல். வாயிலாக அனைவரும் தெரிந்து கொள்வதற்காக கீழே அதை தருகிறேன். இறந்தவர்கள் ஆன்மா நல்லகதிக்கு /மேல்நிலைக்கு.. உய்யும் பொருட்டுக் கோயிற் கோபுரத்தில்  ஏற்றும் விளக்கு தான் "மோட்சவிளக்கு" அகால மரணம், விபத்து மரணம், குழந்தை மரணம், மருத்துவரால்  சிகிச்சை மரணம், தீராதுன்பதுடன் மரணம், தீராஆசையுடன்/கவலையுடன் மரணம்.... ஆகியவற்றால்.. பூத உடலை நீங்கிய "ஆன்மாக்கள் நற்கதி அடைவதற்காக" வாரிசுகளால்/ மற்றவர்களால் "மோட்ச தீபம்" ஏற்றப்படு...