தோஷ நிவர்த்தி பரிகாரம்..!..
ஜாதகத்தில் உள்ள சகல தோஷ நிவர்த்தி பரிகாரம்..!..
++++++++++++
பிரதி மாதம் அமாவாசை திதி
பிரதி மாதம் தமிழ் மாதப் பிறப்பு முதல் நாள்
பிரதி மாதம் வைதிருதி யோகம் வரும் நாள்
பிரதி மாதம் வியாதிபாத யோகம் வரும் நாள்
மாதத்திற்கு 04 நாட்கள் வீதம் 12 மாதங்களுக்கு
மொத்தம் 48 நாட்கள்
4*12=48 [ஒருமண்டலம்]
மேற்கூறிய 48 நாட்களில் விடாமல் ஒரு வருடத்திற்கு யார் ஒருவர் அன்ன தானம் / வஸ்திர தானம் செய்து வருகிறாரோ அவருக்கு குல தெய்வ அனுகிரஹமும் , முன்னோர்களின் ஆசீர்வாதமும் இணைந்து கிடைக்கப் பெற்று , சுய ஜாதகத்தில் எவ்வளவு தடைகளும் தோஷங்களும் இருந்தாலும் அதையும் மீறி வெற்றி பல பெறுவார்கள்..!!..
Comments
Post a Comment