கிரகபிரேவசம் :-
“ஆனி அடி கோலாதே “ ---------------------------------------- “ கூனி குடி போகாதே“ ---------------------------------------- பழமொழியின் ******************* ஜோதிட சூட்சமம் *********************** ஆக்கல் ========= மேஷம்,கடகம் ,துலாம், மகரம் காத்தல் ======== ரிஷபம்,சிம்மம்,விருச்சிகம், கும்பம். அழித்தல் ========= மிதுனம்,கன்னிதனுசு ,மீனம் அழித்தல் மாதமான மிதுன மாதம் =ஆனி கன்னி மாதம் =புரட்டாசி தனுசு மாதம் =மார்கழி மீன மாதம் =பங்குனி மேற்கண்ட நான்கு மாதத்தில் சுபகாரியங்கள் நம் முன்னோர்கள் செய்ய கூடாது என்று கூறியதன் சூட்சமம் இது தான். மேற்கண்ட அழித்தல் மாதத்தில் செய்யும் சுபங்கள் விருத்தி அடையாது மாறாக அழிவை நோக்கி செல்லும் என்பதால் தான் மேற்கண்ட மாதத்தில் சுபம் செய்ய கூடாது என்பதை நம் முன்னோர்கள் உணர்த்தி சென்றுள்ளனர். ஆனால் இன்று புரட்டாசி, மார்கழி தவிர மீதி இரண்டு மாதமான ஆனி,பங்குனியில் சுபம் காரியங்கள் இன்று நடைபெறுகின்றன. ஆக அழித்தலை குறிக்கும் ராசி மாதத்...