அனுபவ ஜோதிடம்

அனுபவ ஜோதிடம்

ஒரு ஜாதகத்தை பார்த்த வுடன் இவர் பகலில் பிறந்தவர்கள் அல்லது இரவில் பிறந்தவர்கள்
என்று சுலபமாக தெரிந்து கொள்ளுங்கள்
இது 99%சரியாக இருக்கும்

சூரியன் இருக்கும் ராசிக்கு 1-2-3-4-5-6-ல் லக்கனம் இருந்தால் அவர்கள் பகலில் பிறந்தவர்கள்
சூரியன் இருக்கும் ராசிக்கு 7-8-9-10-11-12-ல் லக்கனம் இருந்தால் அவர்கள் இரவில் பிறந்தவர்கள்

அதை போல் சூரியன் நின்ற ராசியிலிருந்து சந்திரன்-7-க்குள்
இருந்தால் அவர்கள் வளர்பிறை யில் பிறந்தவர்கள்
சூரியன் நின்ற ராசியிலிருந்து 7-க்கு மேல் சந்திரன் இருந்தால் தேய்பிறை யில் பிறந்தவர்கள் .

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-