பிரஷர் சூரணம்:-
*பிரஷர் சூரணம்*
1.லேசாக வறுத்த சீரகம் 100கி,
2.லேசாக வறுத்த ஏல அரிசி 50கி,
3.பச்சை கற்பூரம் 25கி இதை நன்கு கல்வத்தில் அரைத்து பின் மேற்கண்ட பொருள்களையும் சேர்த்து நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொண்டு,
4.சுக்கு 10கி
5.மிளகு 10கி
6.திப்பிலி 10கி
7.கொத்தமல்லி 20கி
8.சீமை அமுக்கிரா 20கி
4 முதல் 8 வரை உள்ளவற்றை நன்கு சூரணித்து பின் மேலுள்ள 1 முதல் 3 வரையுள்ள கலவையையும் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக்கி வைத்துக்கொண்டு காலை இரவு 1 கிராம் அளவு உணவுக்குப் பின்பு high பிரஷர் உள்ளபோது எலுமிச்சை சாற்றிலும், low பிரஷர் உள்ளபோது நாட்டுக்கோழி சூப் அ மிளகு ரசத்திலும் அருந்தவும் ரத்த அழுத்தம் விரைவில் சமநிலையை அடையும்.
என்ன பிரஷர் என்றே தெரியாத போது உடல் குளிர்ந்திருந்தால் வெந்நீரிலும், உடல் சூடாக இருந்தால் குளிர்ந்த நீரிலும் அருந்த பலருக்கும் கொடுத்து நல்ல பலனை கண்டுள்ளேன் நன்கு அனுபவித்த மருந்து.
Comments
Post a Comment