மாந்திரீகர் ஜோதிடர்கள், தியானம் செய்வோர் , முக்கியமாக சாப்பிட வேண்டிய கசாயம்.

மாந்திரீகர்
ஜோதிடர்கள், தியானம் செய்வோர் ,
முக்கியமாக சாப்பிட வேண்டிய கசாயம்.

மந்திர ஜெபம் செய்யும் போது
உடல் உஷ்ணம் ஆகும்.
அப்போது செய்ய வேண்டிய பஞ்சகஷாயம்.
இந்த கசயம் சாப்பிடுவதால்.
உஷ்ணம் தணியும்,
வாக்கு பலித்தம் உண்டாகும்.

பஞ்சகஷாயம் செய்யும் முறை.
(1)சுக்கு 1 1/2 பங்கு.
(2)இஞ்சி 1 பங்கு.
(3)திப்பிலி 1 பங்கு.
(4)ஏலம் 1/2 பங்கு.
அதிமதுரம் 1/2 பங்கு.
இந்த அளவில் எடுத்து தட்டி பொடியாக்கி.500மி.லி.
தண்ணீர் விட்டு அடுப்பில் கொதிக்கும் போது 100 கிராம்.
நாட்டு சக்கரை தூவி 200 மில்லியாக சுண்டியதும் இரக்கி வடிகட்டி 50மி.லி. பசும் பால் விட்டு 25கிராம் பனங்கற்கண்டு போட்டு சாப்பிட்டால். மத்திர சித்தி,வாக்கு பலித்தம் உண்டாகும்.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-