Posts

பலன் தரும் மாந்திரீக பரிகாரங்கள்

(1) சுவாதி நட்சத்திரம் வரும் நாளில் கடன்,பொன்,பொருள் எதுவும் கொடுக்க கூடாது. கொடுத்தால் திரும்பி வராது. கண்டிப்பாக கடனாளி ஏமாற்றி விடுவார்.  (2) கணவன் அன்பாக நடந்து கொள்ள விசாக நட்சத்த்திரத்தில் மனைவியானவர் விரதமிருந்து முருகரையும்,வள்ளி யையும் வழிபட கணவரின் அனுசரணையும் அன்பும் பெருகும்.திருமணமாகாத பெண்கள் நல்ல கணவன் அமையவும் இப்படி செய்யலாம்.  (3) நீண்ட கால நோய்களுக்கு பரிகாரம், மரண பயத்திற்கு பரிகாரம் மற்றும் ரகசிய ஒப்பந் தங்களில் ஈடுபட, மாந்திரீகம் கற்க கேட்டை நட்சத்திரத்தை தேர்ந்தெ டுக்கலாம்.  (4) எதிரிகளை வெற்றி கொள்ள, ஏவல், பேய், பில்லி சூனியன்களில் இருந்து விடுபட பரிகாரங்கள் அவிட்ட நட்சத்திரத்தில் செய்ய உடனடி பலன் உண்டு.   (5) அரசியலில் வெற்றி அடைய, அரசு வேலைகளில் உயர் பதவி அடைய திருவண்ணாமலையரை தொடர்ந்து 3 மாத காலம் அஸ்வினி நட்சத்திரம் வரும் நாளில் வழிபட்டு வந்தால் கை மேல் பலன் கிடைக்கும்  6) முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும்.  (7) புதிய ...

இறக்கும் நாளில் அடைப்பு மற்றும்இறந்தவர்க்கும் நட்சத்திரம் பார்க்க வேண்டும்

இறக்கும் நாளில் அடைப்பு மற்றும் இறந்தவர்க்கும் நட்சத்திரம் பார்க்க வேண்டும் இறந்தவர்களுக்கும் நட்சத்திரம் பார்க்க வேண்டியது மிக அவசியமானது என சித்தர்கள் கூறியுள்ளார்கள். தனிஷ்டா பஞ்சமி என்றால் என்ன? தனிஷ்டா பஞ்சமியில் என்ன செய்ய வேண்டும்? தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்கள் 13 ஆகும். • அவிட்டம், சதயம்,பூரட்டாதி, உத்திரட்டாதி,ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு ஆறு மாதங்கள் அடைப்பு. • ரோஹிணியில் இறந்தவர்களுக்கு நான்கு மாதங்கள் அடைப்பு. • கார்த்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு மூன்று மாதங்கள் அடைப்பு. • மிருகசீருஷம், சித்திரை, புணர்பூசம்,விசாகம், உத்திராடம் ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு இரண்டு மாதங்கள் அடைப்பு என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. பிறக்கும் போது நட்சத்திரத்தையும், இறப்புக்குத் திதியையும் நாம் நினைவில் கொள்வோம். ஆனால் இறக்கும் போது நட்சத்திரம் பார்க்க வேண்டியது அவசியம் என்று சித்தர்கள் சொல்லி வைத்துள்ளனர். சில நட்சத்திரங்கள் அடைப்பு என்று வழங்கப்படுகின்றன.  அது என்ன அடைப்பு? - அதாவது கர்மவினை, வினைப்பயன் காரணமாக மேலுலகம் செல்வதற்கு ஏற்ப...

உணவுச் சிந்தனை முத்துக்கள்...

உணவுச் சிந்தனை முத்துக்கள்... 1). அழகு முகத்திற்கு நட்புணவு ஆரஞ்சும் ஆப்பிளும். 2). கண்களின் நட்புணவு காரட்டும், கறிவேப்பிலையும். 3). காலை காபி நரம்புகளுக்குக் கெடுதி 4). பளபள மேனிக்கு பப்பாளி 5). வெந்து கெட்டது முருங்கை - வேகாமல் கெட்டது அகத்தி. 6). ஈரெட்டு வயதை நீட்டிக்கும்  குமரி, நெல்லி. 7). சளி, இருமலை அதிகரிக்கும் மாட்டுப்பால் 8). உப்பும், வெள்ளை சர்க்கரை ஆரோக்கியத்தின் எதிரிகள்  9). உடல் உறுதிக்கு தேங்காய்ப்பால்  10). தங்கமேனிக்கு ஆவாரம்பூ  11). வயிற்றுக்கு மாதுளை, நெஞ்சுக்கு தூதுவளை 12). சமைத்த உணவு தவறான உணவு 13). மலச்சிக்கலுக்கு மாம்பழம், மாலைக்கண்ணை விரட்டும். 14). ஆஸ்துமாவிற்கு எதிரி ஆரஞ்சும், அன்னாசியும். 15). நாவல், நெல்லி கூட்டணி நீரிழிவை விரட்டிடும். 16). பசிக்காத உணவு குப்பை உணவே. 17). பசிக்காமல் புசிப்பவன் மனிதன் மட்டுமே. 18). நோய்களின் தாய் சமைத்த அமில உணவுகளே 19). வசம்பு நமது மூலிகைத்தாய் -  கடுக்காய் நமது இரண்டாவது தாய். 20). தரையில் தவழும் தலக்கீரைச் செடிகள் காலனை விரட்டும். 21). நின்று கொண்டு நீர் அருந்தக் கூடாது. 22). அசையாத பருமன் உடலும்...

உப்பு

Image
உப்பு  அட  ..இம்புண்டு நாளா இது தெரியாம போச்சே கல் உப்பை வறுத்து வைத்துக் கொண்டு, அதன்பின்னர் தான் சமையலில், உணவில், சேர்த்துக் கொள்ள வேண்டுமா..??? கல் உப்பை வறுப்பதா...??? ஏன்...??? சிறுநீரக  பாதிப்புக்கு முக்கிய காரணம் நம்முடைய அஜாக்கிரதைதான்.  மேலும் சிறு நீரை அடக்குவதால் வரும் விளைவு. ஒரு தாய் பத்து மாதம் குழந்தையை பெற்றெடுத்த பின் தாயின் அடி வயிறை பார்த்தால் வயிறு மடிப்பாக இருக்கும்.  அதே போல் சிறுநீர் பை நிறைந்து பெரியதாக இருக்கும். சிறுநீர் கழித்த பின் சிறுநீர் பை சுருங்கி மடிப்பு ஏற்படும்.  அந்த மடிப்பில் உப்பு தங்கி விடும். இப்படி தேங்கும் உப்பு தான் சிறுநீரக கோளாறை உண்டாக்குகிறது. அதே போல் கடற்கரை ஓரத்தில் ஒரு இரும்பு கம்பியை நட்டு வைத்து விட்டு ஒரு வருடம் கழித்துப் பார்த்தால், கடல் உப்புக் காற்று அந்த இரும்பைத் தின்று விடும். அந்த கம்பியைத் தட்டினால் அது கீழே விழுந்து விடும்.  அது மட்டுமல்ல,  ஒரு சிறுநீர் கழிப்பிடத்தை கட்டி ஆறு மாதம் கழித்துப் பார்த்தால் அங்கு மஞ்சள் நிறத்தில் தக்கை தக்கையாக கட்டி கட்டியாக உப்பு இருக்கும். ச...

குளியல்

Image
மனிதனின் 75% நோய்களுக்கு காரணம் இதுதான் குளிக்கும் போது செய்யும் இந்த தவறுகள்தான்!   குளியல் = குளிர்வித்தல், குளிர்வித்தலோ மருவி குளியல் ஆனது. மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம். இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் நேங்கியிருக்கும். காலை எழுந்ததும் இந்த வெப்பக்கழிவை உடலில் இருந்து நீக்குவதற்காகக் குளிர்ந்த நீரில் குளிக்கிறோம். அதனால் குளிப்பதற்கு முன்பாக நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள் வெந்நீரில் குளிக்க கூடாது. எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும். குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு. நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை. எதற்கு இப்படி. காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி, விழி மற்றும் காது வழியாக வெளியேறும். நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும். இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு...

தேங்காய் பற்றிய அதிசய ரகசிய உண்மைகள் !!*

Image
*தேங்காய் பற்றிய அதிசய ரகசிய  உண்மைகள் !!* ***************************************** தென்னை பூ பூத்த நாளிலிருந்து தேங்காயாக விளைந்து அது உதிரும் நாள் வரை அனைத்து பருவ நிலைகளையும் உள்ளடக்கியது . மேலும் நிலம் , நீர் , ஒளி , காற்று, விண் ஆகிய பஞ்ச பூதத் தன்மைகளை தன்னுள்ளே கொண்டுள்ளது. இது உடைபடும் இடங்களில் இந்த பஞ்ச பூத சக்திகள் குவிக்கப் படுகிறது , இது சித்தர்கள் விஞ்ஞானத்தில் நிரூபிக்கப் பட்டுள்ளது . *இது சிவனின் மூல சக்தியாக உள்ளது. இதில் உள்ள முக் கண்களில் வழியே பஞ்ச பூத சக்திகள் இழுக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது . *தேங்காயின் உட்புறத்தில் பஞ்சபூத சுழற்சி* சுழன்று கொண்டே இருக்கும் . கோவில் விக்கிரகத்தின் முன் தேங்காய் உடைக்கும் போது அது இறைசக்தியை வெளிக்கொணரும் ஆற்றல் சக்தியாக உள்ளது . இதனால் மூலஸ்தானத்தில் பக்தர்களுக்கு உடனடி இறை ஆற்றல் கிடைக்கிறது .  ஒரே இடத்தில் தேங்காய் சிதறு காய் இடும்போது அங்கெ பஞ்சபூத சக்தி சுழன்று கொண்டே இருக்கும் . *முச்சந்தியில் சிதறுகாய் அந்தியில் இடும்போது*  அங்கே துர்சக்திகள் விலக்கியடிக்கப் படுகிறது .   ராகு கேது தோஷம் ...

மருத்துவ ஜோதிடர் மகா பெரியவா கூறும் ஜோதிடவகை தீர்வு..!*

Image
*மருத்துவ ஜோதிடர் மகா பெரியவா கூறும் ஜோதிடவகை தீர்வு..!* ➖➖➖➖➖➖➖ 🌴🌴🌴🌴🌴🌴🌴 🌟இந்த பூலோகத்தில் எவ்வளவு பெரியோர்கள் காஞ்சி மாமுனியின் சீடர்கள் மற்றும் பக்தர்கள் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அவர்களில் நானும் ஒரு சீடர். மகா பெரியவாளை நான் பார்க்கும்பொழுது 8 வயது இருக்கும். அவரை ஸ்ரீபெரும்புதூர் ஆன்மீக கூட்டத்தில் என் சித்தப்பாவுடன் செல்லும்பொழுது அவரை பார்க்கும் பாக்கியம் கிட்டியது. அப்பொழுது அவர் யார் என்று எனக்குத் தெரியாது.  🌟என் கண்ணனுக்கு சாமி தாதாவாகத் தெரிந்தார். ஏன்? இந்த தாத்தா என்ன பாக்காமலேயே போறாரே என்ற வருத்தம் கலந்து பார்த்துக்கொண்டே இருந்தேன். திடீரென்று தன்னிச்சையாக அவர் தன் பார்வையால் என்னை ஆசீர்வாதம் செய்தார். என் கனவில் இன்றும் அந்த காட்சிகள் வந்து போகத்தான் செய்கிறது. நான் விவரம் தெரியாத வயதில் என் அத்தையுடன் இசை பேரரசி எம்.எஸ் சுப்புலக்ஷ்மி அம்மா வீட்டிற்குச் சென்றபொழுது அவரின் படத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தேன் அப்பொழுது எம்.எஸ் அம்மா மற்றும் சிலர் அங்கே இருந்தார்கள்.  🌟பெரியவா பற்றி என் அத்தையுடன் பேசிக்கொண்டு இருந்தார்கள். அந்த சிறு...