கண் நோய்களுக்கு :
கண் நோய்களுக்கு --------------------------------- நேத்திரப்பூண்டு இலை--20கிராம் களாக்காய் செடியின்பூ---20" நன்தியாவட்டை பூ -----20"  நல்லென்னை ---------500மில்லி சேர்த்து கண்ணாடி பாத்திரத்தில் வைத்து  வெள்ளை துணியால் வேடுகட்டி 20நாள் சூரியபுடத்தில் வைத்து(அனைத்தும் மிதக்கும்வரை)என்னையை வடிகட்டி இரவில் கண்களுக்கு விட்டு வர  கண்மங்கலாகத்தெரிதல், கிட்டப்பார்வை, எட்டப்பார்வை,  கண்களில் நீர் வடிதல், கண் சிகப்பாய் இருத்தல்,  கண் குத்தல், கண் புருவம் இமைகளில் வரும் கட்டிகள்  மற்றும்  பீளை கட்டல், வெள்ளெழுத்து , பூ விழுதல், சதை வளருதல், பார்வைக் குறைவால் வரும் ஒற்றைத் தலைவலி  போன்ற வற்றைப் நிவர்த்தியாகி பார்வையை பளிச்சிடவைக்கும்                            —————