Posts

Showing posts from December, 2018

வாழ்க்கைத்துணை வழிகாட்டி !. ********************** *************

வாழ்க்கைத்துணை வழிகாட்டி  !. ********************** ************* மேஷ.விருச்சிக ராசி,லக்னக்காரர்களுக்கு மகரம்,கும்பம்,மிதுனம்,கன்னி ராசி,லக்னத்தில் பிறந்தவர்களை இணைக்க நல்வாழ்க்கை அமையும், ரிஷபம்,துலாம் ராசிலக்னக்காரர்களுக்கு கடகம்,சிம்பப்,தனுசு,மீனம் தவிற பிற ராசி,லக்னத்தவர்களை இணைக்கலாம், மிதுனம்,கன்னி ராசி,லக்னக்காரர்களுக்கு மேசம்,விருச்சிகம்,தனுசு,மீனம் தவிற பிற ராசி,லக்னத்தவர்களை இணைக்கலாம், கடக,சிம்ம ராசி,லக்னத்தவர்களுக்கு,மகரம்,கும்பம்,ரிஷப ம்,துலாம் தவிற பிற ராசி,லக்னத்தவர்களை இணைக்கலாம், தனுசு,மீன ராசி,லக்னத்தவர்களுக்கு ரிஷப ம்,துலாம்,மிதுனம்,கன்னி தவிற பிற ராசி,லக்னம்தவர்களை இணைக்கலாம், மகரம்,கும்பம் ராசி,லக்னத்தவர்களுக்கு கடகம்,சிம்மம்,மேசம்,விருச்சிகம் ராசி, லக்னத்தவர்களை இணைக்கலாம், இவ்வாறு பொருத்தமான ராசி,லக்னத்தில் பிறந்தவர்களை இணைத்தால் ஒற்றுமையான,சந்தோசமான இல்லறம் அமையும், மாற்றி இணைக்க பொருத்தம் குறைந்து வாழ்க்கை சுகப்படாது,